ஜேசி கோட்பாடு
- கடவுள் நம்பிக்கை மனித வாழ்விற்கு அர்த்தத்தையும், குறிக்கோளையும் வழங்குகிறது.
- மனித சகோதரத்துவம் நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.
- பொருளாதார நீதியை, சுதந்திரமான மனிதர்களால், சுதந்திரமான முறையில், சிறந்த வகையில் அடைய முடியும்.
- அரசு சட்டங்களால் அமைய வேண்டுமேயன்றி மனிதர்களால் அல்ல.
- பூமியின் பெருஞ்செல்வம், மனித ஆளுமையில் அடங்கியுள்ளது.
- மனித சேவையே மகத்தான சேவை என நாங்கள் நம்புகிறோம்.
We believe,
- That faith in god gives meaning and purpose to human life,
- That the brotherhood of man transcends the sovereignty of nations,
- That economic justice can best be won by free men through free enterprise,
- That government should be of laws rather than of men,
- That earth’s great treasure lies in human personality,
- And that service to humanity is the best work of life.
– Bill Brownfield
हमारा विश्वास है –
- कि ईश्वर में आस्था मानव जीवन को सार्थकता एवं उद्देश्य प्रदान करती है I
- कि मानव की बंधुत्व भावना राष्ट्रों की प्रभुसत्ता से परे है I
- कि आर्थिक न्याय की सर्वोत्तम उपलब्धि स्वतंत्र मानव के स्वतंत्र उद्यम द्वारा हो सकती है I
- कि शासन व्यक्ति का नहीं वरन् विधि का होना चाहिए I
- कि वसुधा की महान् निधि मानव व्यक्तित्व में निहित है I
- कि मानवता की सेवा जीवन का सर्वोत्तम कार्य है I